Header Ads



ரணிலுடன் 14 வருடங்கள் அரசியல்செய்த, தயாசிறியின் அனுபவம்

Wednesday, November 28, 2018
தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதுடன் தனக்கு சகல அதிகாரங்களை வழங்க வேண்டும்  எனவும், இதனை வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக அறிவிக்க வ...Read More

எனக்கு பாதுகாப்பு தாருங்கள் - கெஞ்சுகிறார் விக்னேஸ்வரன்

Wednesday, November 28, 2018
பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு ...Read More

கடாபி - ஹிட்லர் மரணத்தை, மகிந்த - மைத்திரிக்கு ஞாபகமூட்டல்

Wednesday, November 28, 2018
சர்­வா­தி­கா­ரத்தை கையி­லெ­டுத்து ஜன­நா­ய­கத்தை மிதித்த ஹிட்லர், கடாபி ஆகி­யோரின் மர­ணங்கள் எவ்­வாறு அமைந்­தன என்­பது இந்த உல­குக்கே தெர...Read More

7 ஆம் திகதிவரை பதவி விலகமாட்டேன், சிறிசேனவையே மக்கள் விமர்சிப்பார்கள் - என்னை அல்ல

Wednesday, November 28, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில்,  உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர்...Read More

மகிந்த - மைத்திரிக்கு நியமனத்துக்கு எதிராக, அமில தேரர் உச்சநீதிமன்றில் மனு

Wednesday, November 28, 2018
மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில், அடிப்படை உரிமை என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண...Read More

மாலைத்தீவின் ஆட்சி மாற்றத்தில், சந்திரிக்காவின் பங்களிப்பு

Wednesday, November 28, 2018
கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றிலேயே ஜனாதிபதி அப்துல்லா யாமீனை தோற்கடித்த எதிர்க்கட்சிகளின...Read More

பதவி விலகுமாறு, சுதந்திரக் கட்சி கோரிக்கை - மகிந்த அதிர்ச்சி

Wednesday, November 28, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாது போல், தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்காது உடனடியாக விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...Read More

இலங்கைத் தொழிலாளர்களை, கட்டார் வரவேற்கிறதாம்...!

Wednesday, November 28, 2018
கட்டார் வர்த்தக சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று டோஹாவில் நடைபெற்றுள்ளது. இரு...Read More

பிரபல அரசியல்வாதி, தமது அணியுடன் ஐ.தே.க.யுடன் இணைகிறார்

Wednesday, November 28, 2018
பிரபல அரசியல்வாதி ஒருவர் தமது அணியுடன் இணைய தயாராகி வருவதாகவும் அவர், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த...Read More

இலங்கைக்குள் புகுந்தது ஐ.நா. - அடுத்து என்ன நடக்கும்..?

Tuesday, November 27, 2018
இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் ...Read More

மைத்திரியின் பதவிக்காலம் முடிந்ததும், காத்திருக்கும் ஆபத்து

Tuesday, November 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், ஒரு வருட...Read More

கண் பார்வையற்றவர்களும் அடையாளம் கண்டுகொள்ள, இலங்கையில் அறிமுகமாகும் புதிய நாணயம்

Tuesday, November 27, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயக் குற்றிகள் சில இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியினால் பிர...Read More

மகிந்த அணிக்கு ஐரோப்பாவில், தடை விதிப்பது பற்றி எந்த தீர்மானமும் இல்லை

Tuesday, November 27, 2018
இலங்கையில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்ற...Read More

சவுதி அரேபியாவில், புலிகளின் மாவீரர் தினம்

Tuesday, November 27, 2018
வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் எங்கிலும் இன்றைய தினம் -27-   புலிகளின் மாவீரர் தினம்...Read More

ஜனநாயகம் கொள்ளையிடப்பட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள, அராஜக நிலைமைக்கு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தி

Tuesday, November 27, 2018
திருடன் தான் திருடிய பொருளை மீண்டும் ஒப்படைத்தாலும் திருட்டு திருட்டே எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 62 லட்சம் மக்களின் வாக்குரிமைய...Read More

சிறை செல்லவும், ஜம்பர் அணியவும் தயார் - கரு ஜயசூரிய

Tuesday, November 27, 2018
சிறை செல்லவும் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று -27- இடம்பெறும் போது சபாநாயகர் இந்த...Read More

மகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை

Tuesday, November 27, 2018
நாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...Read More

வியாழக்கிழமை மீண்டும், கூடவுள்ள பாராளுமன்றம்

Tuesday, November 27, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவின் உத்திரவின் பிரகாரம் பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More

மஹிந்த ராஜபக்ஷ்வின் மிருகக்காட்சிசாலை - ஹிருணிக்கா

Tuesday, November 27, 2018
மஹிந்த ராஜபக்ஷ்வின் மிருகக்காட்சிசாலைபோல் செயற்படுபவர்கள் சபைக்கு வராமல் இருப்பதே சபைக்கு மரியாதை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹ...Read More

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, மாபெரும் அநீதி - ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் தூதரக அதிகாரி (படம்)

Tuesday, November 27, 2018
யாழ் முஸ்லிம்களின் வீட்டுதவிக்கு போடப்படும் தடைகள் குறித்து பிரான்ஸ் தூதரகத்துடன் கலந்துரையாடல் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த ...Read More

தனது பிறந்ததினமான இன்று, பாராளுமன்றத்தில் றிசாத் ஆற்றிய உரை

Tuesday, November 27, 2018
அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை பாராளுமன்றத்தில் ...Read More

பாராளுமன்ற சாப்பாடும், மகிந்த அணிக்கு வேண்டாமாம்...!

Tuesday, November 27, 2018
ஆளும் தரப்பைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வை இன்று (27), புறக்கணித்துள்ளடன், அங்கு வழங்கப்படும் உணவையும் உண்ணாது புறக்கணி...Read More

குத்பாவை சுருக்கி, தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­ங்கள் - ஜம்­இய்­யத்துல் உலமாவின் முக்கிய அறிவுரை

Tuesday, November 27, 2018
குத்பா பிர­சங்­கங்­களை சுருக்கி தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாட்­டி­லுள்ள அனைத்து  ஜும்ஆ பள்­...Read More
Powered by Blogger.