Header Ads



எமது கட்சி மைத்திரி, மகிந்தவை தோற்கடிக்க ஆதரவளிக்கும் - அனுரகுமார

Friday, November 09, 2018
மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்  அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு ...Read More

மகிந்த – மைத்திரி முட்டிக்கொள்ளத் தொடங்கினர்

Friday, November 09, 2018
ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரச...Read More

ஒரு துரும்பையே பயன்படுத்தினேன், தேவையேற்படின் இன்னும் பல துருப்புச் சீட்டுகள் என்னிடம் உள்ளன

Friday, November 09, 2018
தான் பயன்படுத்தியது ஒரு துருப்புச் சீட்​டாகும். தேவையேற்படின், பயன்படுத்துவதற்கு இன்னும் பல துருப்புச் சீட்டுகள் என்னிடம் உள்ளன எனத் தெர...Read More

வீடமைப்பு அமைச்சரானார், விமல் வீரவன்ச

Friday, November 09, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செ...Read More

குளம் உடைந்து காணாமல்போன 6 பேரினை, விமானப் படையினர் உயிருடன் மீட்டனர் (படங்கள்)

Friday, November 09, 2018
குளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.  முல்லைத்தீவு, குமுலமுனை கிழக்கு பகுதி...Read More

மக்கள் தங்கள் போராட்டத்தினை, கைவிடாது தொடர வேண்டும் - ரணில்

Thursday, November 08, 2018
ஜனநாயகத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடும் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரி...Read More

பாராளுமன்றத்தைக் கலைக்கும், திட்டம் இல்லை - மஹிந்த அமரவீர

Thursday, November 08, 2018
பாராளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை என்றும் சில மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்த தம்முடனுள்ள அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவ...Read More

ஹக்கீம் - ரிஷாத் கட்சிகளில் தேவையேற்படின் கைவைப்போம், தனித்தனியாக Mp களை எடுப்போம் - எச்சரிக்கும் எஸ்.பி

Thursday, November 08, 2018
பாராளுமன்ற தேர்தலுக்கோ அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கோ நாங்கள் ஒருபோது செல்லமாட்டோம். பெரும்பான்மை உறுப்பினர்களுடனே எதிர்வரும்...Read More

மைத்திரியை கிழித்து தொங்கவிடும், பேராசிரியர் சரத் விஜேசூரிய (முழு விபரம் இணைப்பு)

Thursday, November 08, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்ட போது வழங்கிய வாக்குறுதிகளை கேவலமான முறையில் காட்டிக்கொடுத்துள்ளதாக நீதியான சமூக...Read More

தன்னைக் கொலைசெய்ய "றோ" திட்டமிட்டதாக ஜனாதிபதி கூறினார் - அம்பலப்படுத்தும் ஹரீன்

Thursday, November 08, 2018
இந்திய உளவுப் பிரிவினர் தம்மை படுகொலை செய்ய திட்டமிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார் என நாடாளுமன்ற உற...Read More

என்னுடன் விளையாட வேண்டாம் - ரணிலை எச்சரிக்கிறார் மைத்திரி

Thursday, November 08, 2018
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம். இதனை யாராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....Read More

முரளிதரனை முட்டாளாக, வர்ணிக்கும் மனோ கணேசன்

Thursday, November 08, 2018
மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ...Read More

சவூதி அரேபியாவின் முதலாவது, அணு உலைத் திட்டம் ஆரம்­பம்

Thursday, November 08, 2018
சவூதி அரே­பி­யாவின் பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ர­ச­ரினால் அந் நாட்டின் முத­லா­வது அணு ஆராய்ச்சி உலைத் திட்டம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட...Read More

அரபு நாடு­க­ளு­ட­னான முரண்­பா­டுகள் தொடர்பில் கவ­லை­ய­டை­கிறேன், எனினும் பொரு­ளா­தாரம் முன்­னேறியுள்ளது - கட்டார் அமீர்

Thursday, November 08, 2018
ஏனைய அரபு நாடு­க­ளு­ட­னான முரண்­பா­டுகள் தொடர்­வது தொடர்பில் கவ­லை­ய­டை­வ­தாக தெரி­வித்­துள்ள கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்­...Read More

ஓட்டுநரின்றி 1 மணித்தியாலம் ஓடிய ரயில், தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தம்

Thursday, November 08, 2018
ஓட்டுநரில்லாமல் விரைந்து சென்ற ரயில் ஒன்று தொலைவிலிருந்து தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இரும்புத் தாத...Read More

"மஹிந்த பிரதமரானதால், ஞான­சாரருக்கு மன்­னிப்பு கிடைக்கும் என்­கி­றார்கள்"

Thursday, November 08, 2018
-ARA.Fareel- மஹிந்த ராஜபக் ஷ பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளதால் இப்­போது ஞான­சார தேர­ருக்கு விடு­தலை கிடைக்கும், பொது மன்­னிப்ப...Read More

இராஜினாமா செய்தார் விக்னேஸ்வரன்

Thursday, November 08, 2018
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்...Read More

"முரளீ, நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்" - கோத்தா பாராட்டு

Thursday, November 08, 2018
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சமீபத்தில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப...Read More

பாராளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தில், யார் அமர்வார் என்பதை சபாநாயகர் தீர்மானிப்பார்.

Thursday, November 08, 2018
பாராளுமன்றம் 14 ஆம் திகதி கூடும் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு  கட்டாயம் நடத்தப்படும். அதற்கு மாற்றுக்கருத்துக்கள் எத...Read More

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முதன்முறையாக வந்த சந்திரிக்கா

Thursday, November 08, 2018
மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது நிகழ...Read More

பண்புள்ளவன் என்ற வகையில், ஜனாதிபதியை பழிவாங்கமாட்டேன் - ரணில்

Thursday, November 08, 2018
பண்புள்ள அரசியலை மேற்கொண்டு வரும் நபர் என்ற வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பழிவாங்க போவதில்லை என ஐக்கிய தேசிய்க்கட்சியின் த...Read More

மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது, எமக்கு பாதிப்பு - ரவூப் ஹக்கீம்

Thursday, November 08, 2018
புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம...Read More

ராஜிதவுக்கு எதிராக 14.000 வைத்தியர்களின், கையொப்பத்துடன் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

Thursday, November 08, 2018
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் 14,000 பேரின் கையொப்பத்துடனான மகஜ...Read More
Powered by Blogger.