Header Ads



மகிந்த ராஜபக்ச, பிரதமராக பதவியேற்றார் - மைத்திரிபால சிறிசேன முன் சத்தியப்பிரமாணம் (வீடியோ)

Friday, October 26, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன...Read More

இன முரண்பாடுகளை ஏற்படுத்த, தமிழ் கூட்டமைப்பு முயற்சி - றகீப் தக்க பதிலடி

Friday, October 26, 2018
கல்முனை மாநகர சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து, இன முரண்...Read More

முஜிபுடன் பாராளுமன்றத்தில் விமல், கம்மன்பில கடும் வாக்குவாதம் - கிடுகிடு என ஒழுங்­குப்­ பி­ரச்­சினை

Friday, October 26, 2018
யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­களும் இலங்­கை­யர்கள். அவர்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வதன் மூலம் நல்­லி­ணக்­க...Read More

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் ரோஹித்தவின் எச்சரிக்கை

Friday, October 26, 2018
-மு.இ.உமர் அலி- இன்றிலிருந்து 27.10.2018 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை தொடக்கம் மதியம் 12 மணி வரை  சமயப்பாடசாலைகள் தவிர்ந்த வேறு எதுவித ...Read More

ரிஷாட் அப்படிச் சொன்னாரா..? ராஜிதவை தொடர்புகொண்டு கேட்கலாம்...!

Friday, October 26, 2018
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களில் 800 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்க...Read More

கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமையில், தனியார் வகுப்புகளுக்கு தடை வருமா..?

Friday, October 26, 2018
கிழக்கு மாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களால் நடாத்தப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்பு  விசேடமாக நடாத்துவதை தடை விதிப்ப...Read More

பிக்குணியின் மடியில், அறபுக் கல்லூரி மாணவி

Friday, October 26, 2018
இன்று நான் கண்ட சம்பவம்  அறபுக் கலாசாலையில் பயிலும் மாணவி  கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்யும் பேரூந்தில் பயணம் செய்து ...Read More

காதில் ஹெட்போனுடன், செல்பி அடித்துக்கொண்டுவந்த அப்சால் வபாத் - பம்பலப்பிடடியில் சோகம்

Friday, October 26, 2018
காதில் ஹெட்போன் செருகியபடி.. செல்பி அடித்துக்கொண்டு முன்னோக்கி வந்தார்... ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்த அப்சால் அஹமட் தொடர்பில் ச...Read More

மனோ கணேசனின் வருகைக்காக, வீதியை துப்பரவு செய்த மாணவர்கள்

Friday, October 26, 2018
அமைச்சர் மனோகணேசனின் வருகைக்காக கிளிநொச்சி பூநகரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடர்பில் ப...Read More

30 ஆம் திகதிக்குள் 1000 ரூபா இல்லையேல், பதவியை இராஜிநாமா செய்வேன் - ஆறுமுகன் அதிரடி

Friday, October 26, 2018
இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பாராளுமன்ற...Read More

இந்த அரசாங்கம், வெட்கம் இல்லாதது - அமைச்சர் ராஜித ஆத்திரம்

Friday, October 26, 2018
தமது அரசாங்கம் ஓர் வெட்கம் கெட்ட அரசாங்கம் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்க...Read More

பொலிஸ் அதிகாரியின், சுப்பர் செயற்பாடு - வைரலாகும் தகவல்

Friday, October 26, 2018
இலங்கையில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கண்டி - கொழும்பு பிரதான ...Read More

முஸ்லிம்கள் மௌனம் - அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும், மிகக்கொடூரச் சட்டம்

Friday, October 26, 2018
பயங்­க­ர­வா­தத்தை ஒழித்தல் என்ற பெயரில் தேசிய பயங்­க­ர­வா­தத்­தை உரு­வாக்கும் முயற்­சி­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. ஐக்­க...Read More

தொழிலாளர்கள் 1000 ரூபா கேட்கிறார்கள், 940 தான் தரமுடியும் என்கிறார்கள் முதலாளிமார்

Friday, October 26, 2018
தமது நாளாந்த ஊதியமாக, 1,000 ரூபாயை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையோடு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வந்த...Read More

இலங்கை முஸ்லிம்களும், சியாறங்களும்

Friday, October 26, 2018
இலங்கையின் முஸ்லிம் வருகையும், இருப்பின் ஆரம்பங்களும் பற்றிய பல வரலாற்று சான்றுகள் இருந்தாலும், அவற்றின் ஆதி இருப்பிற்கான உறுதியான அடையா...Read More

கட்டாயமாக இடைக்கால, அரசாங்கத்தை அமைக்க வேண்டும்

Friday, October 26, 2018
தற்காலிக அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் தற்ப...Read More

நாலக்கவால் சிறைச்சாலையில் குழப்பம், அம்பியூலன் எதற்காக வந்தது..?

Friday, October 26, 2018
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா, வெலிக்கடைச் சிறைச்சாலையி...Read More

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில், சீக்கியர்களுக்கு அதிவிஷேட சிறப்புச் சலுகை

Thursday, October 25, 2018
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்பொழுது சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ...Read More

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான, இனப்படுகொலை தொடருகிறது - ஐ.நா.

Thursday, October 25, 2018
மியான்மரில் ராகைன் நகரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக வசித்து வந்தனர்.  இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் அவர்கள் மீது இனஅழிப்பு நடவடி...Read More

முஸ்லிம் என்று சொல்லு, மனிதாபிமானத்தில் முந்து - உலகை அதிரவைத்துள்ள பிரிட்டன் நீதிபதியின் தீர்ப்பு

Thursday, October 25, 2018
சோமாலிய அகதியான ஒரு பெண் தனது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி இரண்டு அகதிகளை பிரித்தானியாவுக்கு கொண்டு வந்தபோது பிடிபட்டார். ...Read More

புத்தளம் தொகுதி இழந்துநிற்கும் பாராளுமன்ற உறுப்புரிமையை, மக்கள் காங்கிரஸின் ஊடாக பெறுவோம் : அலி சப்ரி

Thursday, October 25, 2018
புத்தளம் மாவட்டத்தின்  புத்தளம் நகர், கொட்ராமுல்லை,தில்லையடி,பாலாவி, காரைத்தீவு,புளிச்சாக்குலம்,மாத ம்பை, ஆகிய பகுதிகளில் அகில இலங்கை ...Read More

"ஞாபகம் வருதே" நிகழ்ச்சியில், இவ்வாரம் என்.எம். அமீன்

Thursday, October 25, 2018
பிரதி சனிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணிவரை வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆளுமைகளின் அநுபவப்பகிர்வுகளை மீட்டிப்பார்க்...Read More

நாலக டி, சில்வா கைது

Thursday, October 25, 2018
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிப...Read More

இது எப்படி இருக்கு...?

Thursday, October 25, 2018
ஒரே ஒரு பூமி பந்தில் கனடா என்று ஒரே ஒரு நாடு உள்ளதாம். அதில் ஒந்தாரியோ என்ற பெயரில் ஒரு மாகாணம் இருக்குதாம். அதில் மார்க்கம் என்ற ஒரு சி...Read More
Powered by Blogger.