Header Ads



'இந்த தேரர் கூடு­த­லாக துள்­ளினால் குண்டைக் கட்­டிக்­கொண்டு, தற்­கொலை தாக்­குதல் நடத்­துவேன்' - அசாத் சாலிக்கு எதி­ராக விசா­ர­ணை­ ஆரம்பம்

Wednesday, June 21, 2017
பெளத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே கல­கத்தை தூண்டும் வித­மாக கருத்­துக்­களை வெளி­யிட்டார் எனும் குற்றச் சாட்டு தொடர்பில் மு...Read More

'ஹக்­கீமை கைது­செய்ய அர­சாங்கம் தயங்­காது'

Wednesday, June 21, 2017
கிறிஸ்­தவ மதத்­த­லங்­களும் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் ந...Read More

பொலிஸாருக்கு உண்மையான தேவையிருந்திருந்தால், ஞானசாராவை பிடித்திருக்கலாம் - சிராஸ்

Wednesday, June 21, 2017
4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டுவந்து ஞானசாராவை கைது செய்யும் உண்மையான நோக்கம் பொலிஸாருக்கு இருந்திருந்தால் அவ...Read More

முகமது பின் நயிப் நீக்கம், சவூதியின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான்

Wednesday, June 21, 2017
சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் இளவரசராக இருந்த முகமது பின் நயிப் பி...Read More

ஸாகிர் நாயக் - ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு

Wednesday, June 21, 2017
புனித உம்ரா கடமைகளுக்காக மக்கா சென்றுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு பல்வேற...Read More

“அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு, தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம்”

Wednesday, June 21, 2017
அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில்  இதற்கு பின்னர்  கைய­டக்கத் தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம்  என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  ...Read More

விஜயதாசாவுக்கு சர்வதேச அமைப்பு கண்டனம், அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றச்சாட்டு

Wednesday, June 21, 2017
மத அடிப்படையில் சிறுபான்மையினராகக் காணப்படும் சமூகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படையான கருத்துகளை முன்வைத்தமைக்காக, பிரபல்யமா...Read More

பாணந்துறை பள்ளிவாசல் தாக்குதல், மாணவன் கைது, 3 பேர் தேடப்படுகிறார்கள்

Wednesday, June 21, 2017
பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவாசல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய  கும்பலின் உறுப்பினர...Read More

ஞானசாரரை ஜனாதிபதியாக ஏற்க, நாட்டு மக்கள் தயார் - பொதுபல சேனா

Wednesday, June 21, 2017
தற்போதைக்கு மதத் தலைவராக நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஞானசார தேரரை அடுத்த ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளவும் மக்கள் தயாராக இருப...Read More

முஸ்லிம்கள் ஒற்றுமையாக உள்ளனர், பௌத்தரிடையே ஒற்றுமை இல்லை - பொதுபல சேனா

Wednesday, June 21, 2017
வடமாகாண முதல்வருக்கும், வடமாகாண சபைக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் என பொதுபலசேனாவின் தெரிவித்துள்ளது. கொழும்பில்...Read More

ஞானசாரரை ஹக்கீம் காப்பாற்றினாரா.? விஜயதாச கேள்வி

Wednesday, June 21, 2017
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு தாம் அடைக்கலம் வழங்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்த...Read More

நீதிமன்றத்தில் ஆஜராக ஞானசாரா தயார், ஆனால் ஒரு நிபந்தனை

Wednesday, June 21, 2017
பாதுகாப்பினை உறுதி செய்தால் தமது அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாவார் என பொதுபல சேனா இயக்கம் அ...Read More

பௌத்தர்களையும், பிக்குமாரையும் சீண்டுவது பேரழிவுக்கு வழிவகுக்கும் - அஸ்கிரிய பீடம்

Wednesday, June 21, 2017
பௌத்தர்களையும், பிக்குமாரையும் சீண்டத்தொடங்கியிருப்பதானது மிகவிரைவில் சீர் செய்ய முடியாத மாபெரும் பேரழிவு ஒன்றுக்கு நாட்டை தள்ளிவிடக் கூ...Read More

வட்ஸ் அப்பில் இப்படியும் ஏமாற்றுகிறார்கள்..!

Wednesday, June 21, 2017
வட்ஸ் அப் தளத்தினூடாக தனது தோழியின் புகைப்படத்தை வைத்து நூதனமான முறையில் பண மோசடி செய்த பெண்னையும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவரையும் ப...Read More

அமைச்சரவையில் ரிஷாத் - சம்பிக்க மோதல், எதிர்ப்பு என எழுதச்சொன்ன ஜனாதிபதி

Wednesday, June 21, 2017
சம்பிக்க : – கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொண்டு செல்வதற்கு தனது அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அ...Read More

அரசுக்கும், முஸ்லிம்களுக்கு பிளவை ஏற்படுத்த சதி - இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி

Tuesday, June 20, 2017
இஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி...Read More

ரோஹின்யா மொழி அறிந்த, ஒருவர் உடனடியாக தேவை

Tuesday, June 20, 2017
இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த மியன்மார் சகோதரி பொலிஸ் காரன் ஒருவனினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட...Read More

மியன்மார் சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவன், இன்னும் கைது செய்யப்படவில்லை

Tuesday, June 20, 2017
இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த மியன்மார் சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் காரன் இன்னும் கைது செய்யப்படவில்லை என மூத்த முஸ்லிம...Read More

அரச + தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க அனுமதி

Tuesday, June 20, 2017
அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  குறித்த கட்டணங்கள் 6.28 வீதத்தால் அதிகரிக்கவுள்ளது. ...Read More

இந்த இளம் வயது, இமாமிடமிருந்து கற்கவேண்டியது..!

Tuesday, June 20, 2017
-Gopalan TN/ லண்டனில் தொழுகை முடித்து வெளியேறிக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது வேனை மோதி பலரைக் கொலை செய்ய முயன்றவனைப் பிடித்து அவனை ...Read More
Powered by Blogger.