Header Ads



துருக்கி கவலை, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க உதவத் தயாரென அறிவிப்பு

Monday, June 05, 2017
கத்தார் நிலைமைக்கு துருக்கி கவலை தெரிவித்தது. நம்முடைய ஒற்றுமைக்கு அரபு நாடுகளின் ஒத்துழைப்பும் ஒருங்கிணைவும் தேவை என்று துருக்கி வெள...Read More

கத்தார் விவகாரம், சவூதியிலிருந்து ஒரு சகோதரரின் பார்வை

Monday, June 05, 2017
-Fahad Ahmed- சவுதி-கத்தார் விவகாரமா இங்கே மாவீரர்கள் குமறிக்கொண்டு இருக்கிறார்கள். சவுதியின் செயல்பாடுகளை விமர்சிக்க மாட்டீர்களா ...Read More

பொதுபல சேனா - இஸ்ரேல் உறவு, உடனடி விசாரணைக்கு நாமல் கோரிக்கை

Monday, June 05, 2017
பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பொது பல சேனா அமைப்பை இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக கூறியுள்ள  கூற்றினூடாக முன்னாள...Read More

இஸ்ரேலின் ஏவுதலில், கத்தார் மீது பொருளாதாரத் தடை..?

Monday, June 05, 2017
AM. ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) கத்தாருடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொள்வதாக வழைகுடா முஸ்லிம் நாடுகளான, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக...Read More

ராமரை இறைத் தூதராக, முஸ்லிம்கள் ஏற்கவேண்டும் - RSS தலைவன் திமிர் பேச்சு..!

Monday, June 05, 2017
1,24,000 இறைத் தூதர்களை ஏற்றுக்கொள்வதை போல ராமரையும் ஒரு இறைத்  தூதராக முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் : -RSS தலைவன் திமிர் பேச்சு..! ...Read More

உயிர் பிச்சை கேட்ட இஹ்ஸான் ஜாப்ரி, நீ இன்னும் சாகவில்லையா என திருப்பிக்கேட்ட கொலையாளி மோடி..!.

Monday, June 05, 2017
குஜராத் குல்பர்க் சொஸைட்டியில் படுகொலைச் செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவரும் எம்பி யாக இருந்தவருமான இஸான் ஜஃப்ரியும் ஒருவர்.  . இ...Read More

என்னை என்ன செய்ய சொல்றீங்க...? (மனோ கனேசனின் வேதனை)

Monday, June 05, 2017
தமிழருக்கு ஒரு நோய் இருக்கு. (பலதில் இதுவும் ஒன்று..!) கால்சட்டையை மடித்துவிட்டு, மழையில குடை பிடித்துக்கொண்டு, வெள்ளத்தில நடந்து,...Read More

இழி­வான செய­லைக்­கண்டு வெட்­கப்­பட வேண்­டி­யவர் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியே.

Monday, June 05, 2017
ஒவ்­வொரு சம­யமும் மனி­த­னுக்கு நல்­ல­வற்­றையே போதித்­துள்­ளன. எம் மத்­தியில் பல­ம­தங்கள் காணப்­ப­டு­கின்­றன. கிறிஸ்­தவம், இந்து, பௌத்தம்...Read More

பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் மாணவிகள், இன்றும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை

Monday, June 05, 2017
இலங்கையில் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான அடையாள...Read More

மனமுருகி பிரார்த்தித்தபோது, அமைதியாக செவிமடுத்த சிட்டுக் குருவி

Monday, June 05, 2017
-அபூஷேக் முஹம்மத்- ஹரம் ஷரீபில் தராவீஹ் தொழுகையில் குனூத் ஓதும்போது கண்ணை மூடி மனமுருகி பிரார்த்தனை செய்யும் ஒருவரின் கையில் அமைதியாக ...Read More

பருப்புக் கறிக்குள், விழுந்த குழந்தை

Monday, June 05, 2017
அடுப்பில் இருந்து இறக்கி வைக்கப்பட்டு, கொதி நிலையில் காணப்பட்ட பருப்புக்கறி சட்டிக்குள் விழுந்து, ஒன்பது மாதக் குழந்தை, எரிகாயங்களுக்கு ...Read More

"சதித்திட்டங்கள் இருப்பது தெளிவாகிறது" கட்டார் வெளியிட்ட, உத்தியோகபூர்வ அறிக்கை..!

Monday, June 05, 2017
கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய  வளைகுடா ந...Read More

அடிபணியுமா கத்தார்..? அடுத்த 48 மணிநேரங்களும் மிக முக்கியமானவை, மக்களை வெளியேறவும் உத்தரவு

Monday, June 05, 2017
கத்தாருடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதன் எதிரொலியாக அந்த நாட்டுடனான விமான சேவையை அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியுள்ள...Read More

ட்ரம்ப் விஜயமும், வளைகுடாவின் உள்முரண்பாடுகளும், தெஹ்ரானின் விரிவாக்கமும்

Monday, June 05, 2017
ஸகி பவ்ஸ் (நளீமி) டொனல்ட் ட்ரம்பின் ரியாத் விஜயம் நிறைவு பெற்ற அடுத்த நாள் அதிகாலை  கட்டார் மீதான தனது ஊடக யுத்தத்தை அல்அரேபியாவும் ...Read More

கம்மல்துறை 'அல்-பலாஹ்' நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிறது!

Monday, June 05, 2017
-எம்.ஜே.எம். தாஜுதீன்- "நூற்றாண்டை அண்மிக்கும் அல்-பலாஹ்" என்ற தலைப்பிலான கருத்தங்கு ஒன்று நீர்கொழும்பு கம்மல்துறை அல்-பலா...Read More

மொட்டை பேஷ்புக்குகளை, முஸ்லிம்கள் கண்டு கொள்ளாதிருப்பது நல்லது

Monday, June 05, 2017
(JM.Hafeez) அந்தக்காலத்து 'கெலேபத்தர'தான் நவீன காலத்து 'பேஷ்புக்' ஆக மாறியுள்ளது என்றும், நவீன காலத்து அனாமதேய சுவரொ...Read More

"ஐரோப்பாவில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லில், ஈடுபடுவோரை தூண்டுவ‌து இஸ்லாம் அல்ல‌"

Monday, June 05, 2017
-Kalai Marx- "ஐரோப்பிய நாடுக‌ளில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லில் ஈடுபடுவோரை தூண்டுவ‌து இஸ்லாம் அல்ல‌. அத‌ற்கு மாறாக‌ சிறுபான்மையின...Read More

மூதூர் சிறுமிகள் துஸ்பிரயோகம். உண்மை நிலை என்ன..?

Monday, June 05, 2017
கடந்த 2017.05.29ல் மூதூர் மல்லிகைத்தீவு பெருவெளிக் கிராமத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக...Read More

ஞான­சாரரை கைது செய்தே தீருவோம், யாரும் எவ்­வித சந்­தே­கம்கொள்ளத் தேவையில்லை - பூஜித

Monday, June 05, 2017
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம் எனவும் அது தொடர்பில் யாரும் எவ்­வித ச...Read More

பேஸ்புக்கில் வாழைப்பழ பொதி - CID யில் முறையிட்ட அமைச்சர்

Monday, June 05, 2017
வாழைப்பழ பொதி தொடர்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப...Read More

இனவாதக் குற்றவாளிகளை பாதுகாத்துக்கொண்டு, முறைப்பாட்டளரை துரத்தும் காவல்துறை!

Monday, June 05, 2017
-Azeez Nizardeen- முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளைத் தூண்டியும் இஸ்லாத்தைக் கேவலப்படுத்தியும் வரும் ஞானசார மற்றும் டேன் பிரசாத் போன்ற இ...Read More

முனாபிக்குகளின் கூட்டணி, கட்டார்தான் அடுத்த இலக்கு

Monday, June 05, 2017
அரபு முஸ்லீம் உலகம் இன்னொரு இராஜதந்திர நெருக்கடியை சந்தித்துள்ளது . காபிர்களை விட முனாஃபிக்குகள் மோசமானவர்கள் என்பதை நிரூபித்துள்ளது ஐக்...Read More
Powered by Blogger.