Header Ads



புலிகளின் ஜெயந்தன் அணியைத் தேடி, மட்டக்களப்பில் வேட்டை

Tuesday, April 18, 2017
புலிகளின், ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்புத் தகவல் தெரிவிக்கி...Read More

மனை­வியை கொலைசெய்து வீட்­டுக்குள் புதைத்தவர், 48 நாட்­க­ளுக்கு பின் கைது

Tuesday, April 18, 2017
அங்­கு­ரங்­கெத்த பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட  ஹேவா­ஹெட்ட ரொக்வூட் தோட்­டத்தில் மனை­வியை கொலை செய்து வீட்­டுக்குள் புதைத்து வைத்­தி­ரு...Read More

முஸ்­லிம்­ கடைகள் மீது குண்டுவீச்சு, குற்றவாளிகளை கைதுசெய்ய சிங்கள சமூகம் கோரிக்கை

Tuesday, April 18, 2017
கொடப்­பிட்­டிய, போர்வை நகரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை  அதி­காலை  முஸ்­லிம்­களின் கடைகள் மீது  மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல்  குண்டு வீச...Read More

மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு, சம்பிக்கவே பொறுப்பு..!

Tuesday, April 18, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையை தன்வசம் வைத்திருக்கும் அமைச்சர் சம்பிக்க பொறுப்புகூற வேண்டும் என மேல்மாகாண முத...Read More

குப்பை மேட்டில் ஒரு மனிதாபிமானம் (வைரலாகும் புகைப்படம்)

Tuesday, April 18, 2017
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமையால் ஏற்பட்ட அனர்த்தம் இலங்கை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...Read More

சிறிலங்கா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இலவச தேயிலைப் பொதி

Monday, April 17, 2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரச...Read More

இந்தியாவுக்காகவே புலிகளுடன் போரிட்டேன் – மகிந்த ராஜபக்ச

Monday, April 17, 2017
விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாம் இந்தியாவுக்காகவே போரை நடத்தியதாகவும் இந்தப் போருக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது என்று...Read More

வசீம் தாஜூடினின் கொலை - ஷிரந்தி கைது செய்யப்படுவாரா..?

Monday, April 17, 2017
ஷிரந்தி ராஜபக்ஷ விரைவில் கைதுசெய்யப்படவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மன...Read More

'மீதொட்டமுல்ல' அபாய வலயமாக பிரகடனம் - நிலம் இழுத்துச்செல்லப்பட்டதாக அறிவிப்பு

Monday, April 17, 2017
கொலன்னாவை, மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மலை அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசத்துக்கு அண்மித்த பகுதிகளை அபாயகரமான பகுதிகளாக தேசிய கட்டட ஆராய்ச்ச...Read More

முஸ்­லிம்­ கடைகள் மீது குண்டு தாக்­கு­த­ல் - குற்றவாளிகளை பிடிப்பதில் பொலிஸார் மும்முரம்

Monday, April 17, 2017
நேற்று முன்தினம் அதி­காலை தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது இனந் தெ...Read More

டெங்கு காய்ச்சலுக்கு, தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி

Sunday, April 16, 2017
உலகில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. டெங்கு வெக்சியா என அறிமுகப்ப...Read More

கரட் துண்டு, சிக்கியதால் உயிரிழந்த குழந்தை

Sunday, April 16, 2017
அம்பலந்தொட - மிரிஜ்ஜவில பகுதியில் கரட் தொண்டையில் சிக்கியதால் பச்சிளம் குழந்தையின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது. ஒன்றரை வயது மதிக்கத்...Read More

"மீதொட்டமுல்ல சோகமயம்" வபாத்தாகியவர்களின் ஜனாசாக்கள் நல்லடக்கம்

Sunday, April 16, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று -16 இடம்பெறுகின்றன. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் இதுவரை...Read More

குப்பை மேட்டினால் இதுவரை 26 பேர் பலி - ரணில் அவசரமாக நாடு திரும்புகிறார்

Sunday, April 16, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியட்னாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தெரிவிக்க...Read More

பல மணித்தியாலங்கள் இராட்ச முதலையுடன், போராடியவர் வைத்தியசாலையில் அனுமதி

Sunday, April 16, 2017
மட்டக்களப்பு துறைநீலாவணையில் 36 வயது மதிக்கத்தக்க ஒருவர்  14 அடி இராட்ச முதலைக் கடிக்குள்ளாகியுள்ளார். துறைநீலாவணை ஆறாம் வட்டாரத்தைச் ...Read More

குப்பை மேடு சரிந்தமை, மனித நடவடிக்கையா..? பல்கோண விசாரணை ஆரம்பம்

Sunday, April 16, 2017
(எம்.எப்.எம்.பஸீர்) மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை இயற்கையாக ஏற்பட்டதா அல்லது  மனித நடவடிக்கை ஒன்று காரணமாக ஏற்பட்டதா என்பது குறி...Read More

இலங்கையின் தென்கடற்பரப்பிற்கு அப்பால் பூமியதிர்ச்சி

Sunday, April 16, 2017
நாட்டின் தென் கடற்பரப்பிற்கு அப்பால் பகுதியில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூமியதிர்ச்சி காலி வெலிகம ப...Read More

குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்டவர்க்கு, உதவ வருகிறது ஜப்பான்

Sunday, April 16, 2017
கொலன்னாவ, மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பான் அரசாங்கம் தனது கவலையை தெரிவித்த...Read More

குப்பை மேடு மீட்புப் பணி, ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அனுமதி மறுப்பு

Sunday, April 16, 2017
14/04/2017 அன்று கொழும்பு மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் சுமார் 100 வீடுகள் வரை பாதிப்படைந்து, 19க்கு மேற்பட்டவர்களின் சடலங...Read More

மீதொட்டுமுல்லை அவலம்: பலி எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு

Sunday, April 16, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த அனர்...Read More

தங்கத்தின் விலை, சடுதியாக அதிகரிப்பு

Sunday, April 16, 2017
உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றுள...Read More

குப்பை மேடு சரிவு: காரணம் என்ன..? மகிந்த மகிந்த விளக்குகிறார்

Saturday, April 15, 2017
அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமை காரணமாக மீதொட்டுமுல்லை குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல...Read More
Powered by Blogger.