இன்றுமுதல் எதற்கொல்லாம் TIN கட்டாயம் முழு விபரம் இணைப்பு
இன்று (01) முதல் (TIN) சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,
⭕️ வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல்
⭕️ கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல்
⭕️ மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல்.
⭕️ காணி அல்லது காணியின் உரிமத்தைப் பதிவுசெய்தல்
⭕️ வணிகத்தைப் பதிவுசெய்தல்
⭕️பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்
⭕️ கடன் அட்டையைப் (Credit Card) பெறுதல்
ஆகிய சந்தர்ப்பங்களிலும் செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும். TIN இலக்கத்தை இதுவரை பெறாத நபர்கள், உள்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் இ-சேவை (e-Services) மூலம் அதற்குப் பதிவுசெய்து கொள்ள முடியும்.

Post a Comment