வாழ்க்கை நமக்கு அநீதி இழைப்பதாக நினைக்கும் போதெல்லாம் இந்த காட்சியை நினைவில் கொள்வோம் (வீடியோ)
இந்த உலகில் பல இன்னல்களுக்கு மத்தியிலும், தங்கள் குடும்பத்தினருக்கான உணவைத்தேடி நாள்தோறும் உழைக்கச் செல்லும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.
எனவே, நம்மிடம் உள்ள அனைத்திற்காகவும் நன்றியுணர்வுடன் இருப்போம். அவற்றை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம். மிகக் குறைந்த வசதிகள் கொண்டவர்களுக்கு உதவ முயற்சி செய்வோம். நாம் பிரச்சினைகள் என்று கருதுபவை, உண்மையில் பிரச்சினைகளே அல்ல என உணவோம்.
அல்ஹம்துலில்லாஹ்...🤲

Post a Comment