சுயக் கட்டுப்பாட்டை நீக்கிய ஈரான் ராணுவம் - 2000 Km தாண்டி பாயவுள்ள ஏவுகணைகள்



ஏவுகணைகளின் தாக்குதல் தூரத்திற்கு விதித்திருந்த சுயக் கட்டுப்பாட்டை நீக்கியதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு.


2,000 கி.மீ. வரையிலான இலக்குகளை மட்டுமே தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்போம் என்ற கட்டுப்பாட்டு நீக்கம். நீண்ட தூர ஏவுகணைகளை தயாரிக்க வழிவகை செய்யப்பட்டதாக தெரிவிப்பு. 

No comments

Powered by Blogger.