அரசியலில் இவை எல்லாம்


தேசிய மக்கள் சக்தியின் 3 ஆவது பட்ஜெட்டை 12.11.2026 அன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய பிறகு அவரை சூழ்ந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் ஆகியோர் உரையாடுகின்றனர்.

No comments

Powered by Blogger.