அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக


அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக 'ரூஸ்வெல்ட்' விமானம் தாங்கி போர்க்கப்பல் மத்திய கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில் ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க டிரம்ப் தனது முக்கிய ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.