ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் குளிரூட்டிகள் மீது தாக்குதல்
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் உள்ள கடைகளின் செயல்பாட்டைப் பாதித்தது.
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களில் வெப்பநிலை உயர்ந்ததால், கெட்டுப்போன உணவுகளை சில்லறை விற்பனையாளர்கள் தூக்கி எறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இன்னும் சில நாடுகளும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என தமது நாட்டவர்களை எச்சரித்துள்ளன.

Post a Comment