விடைபெற்றார் தோனி


சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மகேந்திர சிங் தோனி. 


இதனை அவர் இன்று -17- பகிரங்கமாக அறிவித்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.