அமெரிக்கா சரணடையும் நேரம் வந்து விட்டது - ஈரான்


ஈரானிடம் இருந்து வரும் அறிக்கைகளை தான் இன்று உலகமே நம்புகிறது. மேற்கு ஆசியாவில் புதிய ஒழுங்கு ஏற்பட்டுள்ளதை அமெரிக்க ஏற்க வேண்டும்.


ஈரான் முன்வைத்துள்ள 7 கோரிக்கைகளை ஏற்று, போரில் சரணடையும் நிலைக்கு அமெரிக்கா வந்து விட்டது 


-மொஹ்சென் ரெஸாயி, செயலாளர், ஈரான் சுப்ரீம் கவுன்சில்-

No comments

Powered by Blogger.