ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நெதன்யாகு அழுத்தம் - டிரம்ப் எதிர்ப்பு


ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு 'இஸ்ரேலிய' பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்த அழுத்தத்தை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை எதிர்த்து வருகிறார் என ஓர் அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி Axiosசெய்தி வெளியிட்டுள்ளது

No comments

Powered by Blogger.