காசா குறித்து உலகளாவிய ரீதியில் உடனடி விழிப்புணர்வு தேவை


காசாவில் கடும் குளிரையும் உறைபனி அலைகளையும் எதிர்கொண்டு, கூடாரங்கள் நீரில் மூழ்கிய நிலையில், அடிப்படை வாழ்வாதாரங்கள் இன்றித் தவிக்கும் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் மற்றும் குழந்தைகளின் உயிர் பிழைப்பு என்பது, உலகளாவிய ரீதியில் உடனடி விழிப்புணர்வு தேவைப்படும் ஒரு முக்கியமான விவகாரமாகும்.


-அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர்- 

No comments

Powered by Blogger.