பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்மையிலேயே ஒரு பௌத்த பிக்குவா எனப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.எதிர்வரும் 26ஆம் திகதி வரை, அவர் அநுராதபுர சிறைச்சாலைலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment