சவூதி அரேபியாவில் அனோஜன் சிவராசா மீதான வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். விரைவில் சிறையிலிருந்து அவர் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.- அமைச்சர் விஜித ஹேரத் -
Post a Comment