அணியிலிருந்து நீக்கியது கடினமான முடிவு


“சிராஜ் எனக்கு ஒரு நல்ல நண்பர். அவரை அணியிலிருந்து நீக்கியது கடினமான முடிவு. நாங்கள் இருவரும் நிறைய முறை ஒன்றாக விளையாடியுள்ளோம். டெஸ்ட் போட்டிக்கு முன்பு அவரிடம் பேசி இதனை விளக்கினேன், அவரும் புரிந்துகொண்டார். தற்போதைய ஃபார்மை வைத்தே வீரர்களை தேர்வு செய்கிறோம். சிராஜ் கண்டிப்பாக சிறப்பான கம்பேக் கொடுப்பார்."


 சுப்மன் கில்


No comments

Powered by Blogger.