ஈரானிய ஏவுகணைகள் ஏற்படுத்திய அழிவுகள் - இழப்பீடு கேட்கும் இஸ்ரேல்
இஸ்ரேலின் பாட் யாம் (Bat Yam) நகராட்சி, ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் அந்நகரத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்காக, ஈரானிடமிருந்து 250 மில்லியன் ஷேக்கல்கள் (shekels) வரையிலான இழப்பீட்டை அதிகாரப்பூர்வமாகக் கோருகிறது.
மன்னர் ஷா காலத்திலிருந்தே முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதியிலிருந்து இந்த இழப்பீட்டைப் பெற அந்த நகராட்சி எதிர்பார்க்கிறது.
குறித்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


Post a Comment