வைத்தியர்களாகும் ஆலிம்கள்...


இவர்கள் 8  பேரும் ஆலிம்கள். கேரளா மலப்புறம் மாவட்டம் தாருல் ஹுதா  இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில்  உலகக் கல்வியுடன் இணைந்த மார்க்க கல்வி பாடத்திட்டத்தில் பயின்று  "ஹுதவி" ஸனதுடன் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள்.


பின்னர் முதுகலை மேற்படிப்பும்,  தங்கள் விருப்ப துறை சார்ந்த முனைவர் ஆய்வு பட்டமும் பெற்று பல்வேறு கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர்.


இவர்களில் மூன்று பேர் கண்ணூர்  பல்கலைக்கழகத்திற்கும்  இவர்களில் ஐந்து பேர் கோழிக்கோடு  பல்கலைக்கழகத்திற்கும்  Board of Studies  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.  Colachel Azheem 

No comments

Powered by Blogger.