இன்று பிடிக்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் பிரதியமைச்சர் வெளியிட்ட தகவல்
தெற்குப் பகுதியில் ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில், 1.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்கள் இருந்ததாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
குறித்த படகு காலி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், அதனைப் பார்வையிட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment