காசாவில் வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா..?
காசாவில் உள்ள நமது பாலஸ்தீன சகோதர, சகோதரிகள், துரதிர்ஷ்டவசமாக, தற்போது சேறு நிறைந்த சூழலில் கூடாரங்களுக்குள் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் மனிதர்கள் இல்லையா? இந்த மக்கள் ஒரு கூடாரத்தைப் பெறுவதற்குக்கூடத் தகுதியற்றவர்களா? நாங்கள் கொள்கலன்களை (containers) அனுப்ப விரும்புகிறோம், ஆனால் இஸ்ரேல் அதற்கு அனுமதி மறுக்கிறது.
அதிபர் எர்டோகன்:

Post a Comment