ஜோர்தானில் இலங்கைத் தூதரகம் முன் பயங்கரவாதத் தாக்குதல்..?


ஜோர்தானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இருப்பினும், தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இந்தச் சம்பவத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஜோர்தான் அதிகாரிகள், இதுவொரு பயங்கரவாதச் செயல் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.