பிரம்மாண்டமான சர்வதேச மாநாடு இலங்கையில் வெற்றிகரமாக


ஆசிய - பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் (ABU) 63வது மாநாட்டின் தொடக்க விழாவில் இன்று (01) கொழும்பில் நடைபெற்றது.


இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா பிரதம அதீதியாக பங்கேற்றார்.


ஊடகத் துறையின் வளர்ச்சி, அறிவு, அனுபவப் பகிர்வு, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இந்த மாநாடு அளிக்கும் பங்களிப்பைப் ஜனாதிபதி பாராட்டியதுடன், இத்தகைய பிரம்மாண்டமான சர்வதேச மாநாட்டை இலங்கையில் வெற்றிகரமாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.