இத்தாலியின் முன்னாள் பிரதமரிடமிருந்து வெளியாகியுள்ள தகவல்


இத்தாலியின் முன்னாள் பிரதமர் கியூசெப் கோன்டே, தனது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுடனான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை "கிழித்தெறிய"ப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். 


மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்கள் மற்றும் சேவைகளை இத்தாலி இறக்குமதி செய்யத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.