அமெரிக்க சிறையில் குர்ஆனை படிக்கும் நிக்கோலஸ் மதுரோ
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க புரூக்ளின் சிறையில் சமய நூல்களை படிக்கிறார்.
அவர் தனது பெரும்பாலான நேரத்தை பைபிள் மற்றும் குர்ஆனைப் படிப்பதில் செலவிடுகிறார்
மதுரோ கணிசமான அளவு உடல் எடையையும் இழந்துள்ளார். சிறையில் வழங்கப்படும் தரமற்ற உணவும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆதாரம்: NYT
www.jaffnamuslim.com

Post a Comment