ஹட்டனில் வெள்ளப்பெருக்கினால்..


ஹட்டனில் வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்ட லொறி ஒன்றின் வீடியோ https://www.facebook.com/share/v/1A76sNaUCw/ நேற்று வெளியான நிலையில், இன்று செவ்வாய்கிழமை அதன் நிலையைப் பாருங்கள். குறித்த பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 





No comments

Powered by Blogger.