அமைதியான சுவிற்சர்லாந்தில் எரிப்புச் சம்பவங்கள்


#stopviolence. அமைதியான சுவிற்சர்லாந்தின் - சூரிச் பகுதியில் நேற்று (31) சனிக்கிழமை இரவு சில எரிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.


சில கடைகளும் தாக்கப்பட்டுள்ளன.  எனினும் துரிதமாக செயற்பட்டுள்ள பொலிஸாரும், தீயணைப்பு தரப்பினரும் அவற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்டுள்ள சில புகைப்படங்களையே இங்கு காண்கிறீர்கள்.





No comments

Powered by Blogger.