வரவு செலவு திட்டம் - 2027. அமைச்சரவை அனுமதி


2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகளுக்கு இன்று (12) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 


இன்று பிற்பகல் 1.30 க்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதியினால் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவு - செலவுத் திட்ட உரை) நிகழ்த்தப்படவுள்ளது. 

No comments

Powered by Blogger.