ஆப்கானிஸ்தான் அரசாங்கம் காபூல் மரின்சான் குன்றின் மீது ஜலாலுதீன் ஹக்கானியின் பெயரில் ஒரு பெரிய பள்ளிவாசலை கட்டியுள்ளது. 1.5 மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாசலில் 2000 பேர் ஒரே நேரத்தில் தொழமுடியும்.
Post a Comment