லங்கா இந்தியன் ஒயில் (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்கள் ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.
இதற்கமைய, இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 495 ரூபாவாக நிலவிய ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 515 ரூபாவாக உயர்ந்துள்ளது.
Post a Comment