யாழ்ப்பாணத்தில் கடல் கடந்த தீவுகளின் அமையப்பெறும் 1 வது எரிபொருள் நிரப்பு நிலையம்
யாழ்ப்பாணத்தின் கடல் கடந்த தீவுகளின் அமையப்பெறும் 1 வது எரிபொருள் நிரப்பு நிலையமான நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருட்கள் நேற்று கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் கடற்படையின் கப்பலூடாக 2 பவுசர்களில் கொண்டுவரப்பட்டன.
கடற்படையினரின் கலத்தில் இந்த எரிபொருள் நிரப்பிய 2 பவுசர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து ஏற்றப்பட்டு நெடுந்தீவை வந்தடைந்தது.

Post a Comment