இந்த வருடம் 1,75000 இந்தியர்களுக்கு ஹஜ் கோட்டா


இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் ஒரு லட்சத்து எழுபத்தைந்து ஆயிரம் இந்திய ஹாஜிமார்களுக்கு புனித ஹஜ் கோட்டா வழங்கப்பட்டுள்ளது.


இதற்கான ஒப்பந்தத்தை சவூதி ஹஜ் உம்ரா விவகாரத்துறையின் அமைச்சர் அஷ்ஷைஃக் தவ்ஃபீக் அல் ரபீஆ ரியாத் நகரில் இந்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் கிரின் ரிஜு அவர்களிடம் வழங்கினார்.

No comments

Powered by Blogger.