Header Ads



நாடகமாடிய கஸ்ஸப தேரர் மீண்டும் சத்தியாக்கிரகத்தில் இணைவு


ஞானசாரரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார்.


நேற்று (17) சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சுயவிருப்பின் ​போில் வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய நிலையில் மீண்டும் விகாரமமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. See less

No comments

Powered by Blogger.