அக்குறணை விபத்தில் இனவாதம்


அக்குறணை விபத்து குறித்து இனவாதத்தை கக்கும் செயற்பாட்டில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருவதாக பிமல் ரத்நாயக்க  குற்றம் சுமத்தியுள்ளார்.


அக்குறணை விபத்து தொடர்பில் சபையில் இனவாதத்தை பேசும் செயற்பாட்டில் அரசியல் தோல்வி அடைந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.


இந்த விபத்தில் 3 சிங்கள பிரஜைகள், ஒரு முஸ்லீம் பிரஜை, ஒரு தமிழ் பிரஜை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அப்படியென்றால் இந்த விபத்தில் எவ்வாறு இனவாதத்தை இவர்களால் கொண்டுவரப்படுகிறது.


அக்குறணை வைத்தியசாலையில் பணியாற்றுபவர்கள் வைத்தியர்கள் தவிர இனவாதிகள் அல்ல. முதலில் இந்த சபையில் இனவாத கருத்துக்களை இல்லாது செய்யவேண்டும்" என்றார். 

No comments

Powered by Blogger.