தொலைபேசி அழைப்பு வந்ததால்
தமிழ்நாடு திருச்சூர்: குருவாயூர் - குன்னம்குளம் சாலையில் இரவு திருமண விழாவில் கலந்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய முனீர் (35), அவரது மனைவி சப்னா (25), அவர்களின் 3 வயது மகன் யாமில் ஐபக் ஆகியோர், போன் வந்ததால் சாலை ஓரமாக பைக்கை நிறுத்தியுள்ளனர்.
அப்போது அதே திசையில் அதிவேகமாக வந்த கார் பைக் மீது பயங்கரமாக மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Post a Comment