சமூக சேவகர் முஸம்மில் (பதுளை) காலமானார்.


சிறந்த சமூக சேவகர் முஸம்மில் (பதுளை)  அவர்கள் காலமானார்.


முஸ்லிம்  பாடசாலைகளின் வளர்ச்சி, ஆசிரியர்கள் நியமனம், கல்வி மேம்பாடு மற்றும் சமூக நலப் பணிகள் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.


 முஸ்லிம்களின் உரிமைகளுக்காக அவர் துணிச்சலுடன் குரல் கொடுத்தார்.


www.jaffnamuslim.com இணையத்தின் நீண்டகால வாசகர். அவ்வப்போது வட்சப்பிலும் பேசுவதுண்டு. மொழிபெயர்ப்பு ஆக்கங்களை அனுப்பி வைப்பவர். பிரத்தியேக கட்டுரைகளையும் எழுதி அனுப்புவார்.


அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, அவருக்கு 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்' (சொர்க்கத்தின் உயர்ந்த நிலை) அருளுமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்...🤲

No comments

Powered by Blogger.