Header Ads



வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக நியமனம்


கேரளம் மாநில அரசியல் வரலாற்றில்  முதல் முறையாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக்கான 2   மகளிர்  வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுளனர்.


முஸ்லிம் லீக் கட்சி துணைத்தலைவர்  மோயின் ஹாஜி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள வக்ஃப் வாரிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பிரிவில் ஜஸீம் ஸஃபா,  சஜ்னா ஃபிரோஸ் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


சஜ்னா ஃபிரோஸ் பெரும்படப்பு ப்ளாக் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். வக்ஃப் வாரிய உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள மற்றொருவர் ஜஸீம் ஸஃபா. மலப்புறம் மாவட்டம் மேம்பாட்டூர் கிராம பஞ்சாயத்து 8ம் வார்டு உறுப்பினர்.


முதுகலை ஆங்கில இலக்கியத்துடன்  Dip in Clinical Psychology தேர்ச்சி பெற்று  13 வருடங்கள் சவூதி ஜித்தாவில் ஆசிரியையாக பணியாற்றியவர்.


மேலாட்டூர் பகுதியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தில் பணியாற்றி வந்த  ஜஸீம் ஸஃபா கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெல்ஃபேர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாக வழங்கப்பட்டுள்ள  வக்ஃப் வாரிய உறுப்பினர் பொறுப்பில் திறம்பட பூர்த்தி செய்வதற்கு வாழ்த்துக்கள். 


Colachel Azheem 

No comments

Powered by Blogger.