தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோபா கோப்பையை (Kopa Trophy) வென்றார் லாமின் யமால்.ஆண்கள் கால்பந்து விளையாட்டில் சிறந்த இளம் வீரருக்கு வழங்கப்படும் கோபா கோப்பையை, லாமின் யமால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வென்றுள்ளார்.www.jaffnamuslim.com
Post a Comment