இந்தக் காட்சியை பார்க்கும்போது அழுகை வருகிறது...


அவன் இன்னும் சிறியவன் என்பதால், அவனுக்கு  புரியவில்லை. தம்பி, உன் அம்மா இனி உன்னைப் பார்த்துக் கொள்ள மாட்டார்; நீ அவரை மீண்டும் பார்க்கவோ அல்லது கட்டியணைக்கவோ முடியாது.


யா அல்லாஹ் எங்கள் பெற்றோர்களை மன்னித்து விடு. அவர்களுக்கு நாங்கள் அநீதி செய்திருந்தால் எங்களை மன்னித்து விடு. அவர்களின் மரணங்களுக்கு முன்னர் அவர்களின் திருப்த்தியை பெற்றவர்களாக எங்களை ஆக்கிவிடு...

https://www.facebook.com/share/r/1E1zH9kG3u/

No comments

Powered by Blogger.