ஈரானிய கண்ணிவெடியில் சிக்கிய கப்பல் - கடலில் மிதக்கும் ஐ போன்கள் (வீடியோ)
ஹார்முஸ் நீரிணையில் அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆபத்தான பாதையின் வழியாகச் செல்ல முயன்ற கொள்கலன் கப்பல் (container ship) ஒன்று கடலுக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் (naval mine) மோதியதாகவும், இதனால் சக்திவாய்ந்த வெடிப்பு மற்றும் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ஈரான் கடற்படை அறிவித்துள்ளது. கப்பலில் நிறைய ஐபோன்கள் இருந்துள்ளன.

Post a Comment