நீதிமன்றத்தை அவமதித்து தண்டனை அனுபவிக்கும் ஞானசாரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க மாட்டாரென நம்பகரமான NPP உயர் வட்டாரங்கள் www.jaffnamuslim.com இணையத்திடம் உறுதிப்படுத்தி, ஜனாதிபதி எந்த இனவாத குழுவினதும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டாரெனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டன.
Post a Comment