அனோஜன் இன்னும் வீடு திரும்பவில்லை...
அனோஜனின் மரணதண்டனையானது சவுதி அராபியாவின் உச்ச நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லீம் சமூகங்களின் அயராத போராட்டங்களினாலும் அரசியல் வேற்றுமைகளை பாராது பல நபர்கள் அரசாங்கத்திற்கு அனைத்து ஆதரவையும் வழங்கிய படியினாலேயே இந்த வெற்றியானது எமக்கு கிட்டியுள்ளது.
எனினும் அனோஜன் இன்னும் வீடு திரும்பவில்லை. சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிரும் போது கவனமாக பகிரவும். இது ஒரு நபரின் உயிர் மற்றும் சுதந்திரம் சார்ந்த விடையம்.
Swasthika Arulingam

Post a Comment