எங்களை விமர்சிக்கிறார்கள், தாக்குகிறார்கள்..
சமூக வலைத்தளங்கள் மூலம் எங்களை எவ்வளவு விமர்சிக்கிறார்கள்? முகநூல் மூலம் எவ்வளவு தாக்குதல் நடத்துகிறார்கள்? நாங்கள் எதையும் கேட்காதது போல் செயற்படுகிறோம். மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எமது ஒரே நோக்கமாகும்.
அவர் என்ன சொல்கிறார், யூடியூப்பில் என்ன இருக்கிறது என்று தேடிச் செல்ல நாங்கள் நேரத்தை வீணடிப்பதில்லை.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது ஜனநாயகத்திற்கு முரணானது. அது ஜனாதிபதி ஒருவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவே நான் காண்கிறேன்.
அமைச்சர் லால்காந்த

Post a Comment