Header Ads



பசில் ராஜபக்ஷவை உடனடியாக கைதுசெய்ய சர்வதேச பிடியாணை


7.8 மில்லியன் ரூபாவை செலவிட்டு ஊவா மாகாண சபை தேர்தலுக்காக 12,000 டீசேர்ட்களை வழங்கி அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவிப்பை பெறுவதற்கான  பிடியாணையை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

No comments

Powered by Blogger.