யாழ்ப்பாண முஸ்லிம்கள் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 36 ஆண்டுகள் - புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்


யாழ்ப்பாணத்தில் இருந்து 30-10-1990 அன்று  2 மணித்தியால அவகாசத்தில், பாசிசப் புலிகளினால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட  முஸ்லிம்கள் இன்று (30) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து ரத்மல்யாய பகுதியில் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.


இதன் போது அவர் மீள்குடியேற்றம், வீடமைப்பு, உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியுள்ளதுடன், அதுகுறித்து எழுதப்பட்டிருந்த பதாதைகளையும் தாங்கி நின்றனர்.


அரசாங்கம் தமது விவகாரங்களில் கவனம் செலுத்தி, நீதியைக் பெற்றுத்தர வேண்டுமெனவும் அவர்கள் இதன்போது கோரினர்.

No comments

Powered by Blogger.