"அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான ராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டு இடிபாடுகளாக மாறிவிமானங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன."


ஈரானிடம் தற்காப்பு வசதிகள் இல்லையென அமெரிக்கா அறிவித்திருப்பதை மறுத்து, கேலி செய்துள்ளார் ஈரானிய வெளியுறவு அமைச்சர்,


"ஈரானிடம் தற்காப்பு வசதிகள் இல்லை என்பது ஒரு கட்டுக்கதை"; ஆனால் பென்டகன் அறிக்கையிலோ உண்மை வேறுவிதமாக உள்ளது: "அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான ராணுவத் தளங்கள் அழிக்கப்பட்டு இடிபாடுகளாக மாறியுள்ளன, டஜன் கணக்கான விமானங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன." இது ஒரு பெரும் சீற்றத்தின் வெளிப்பாடு; பொய்களைப் பரப்பியவர்களுக்கு இனி வரவிருக்கும் நிலை எளிதானதாக இருக்காது எனவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.