Header Ads



அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ள ஒருவரின் அதிரடி அறிவிப்பு


அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட வாய்ப்புள்ள ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி ரோ கன்னா, 


தான் அதிபரானால் பாலஸ்தீன அரசைத் தனித்து அங்கீகரிப்பதாகக் கூறிறியுள்ளார்.


"இஸ்ரேலுக்கு நான் இனி பாதுகாப்பளிக்க மாட்டேன். உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. பொதுமக்களைக் கொல்லப் பயன்படும் வகையிலான ராணுவ உபகரண விற்பனை இருக்காது. மேலும், பாலஸ்தீன அரசு தனித்து அங்கீகரிக்கப்படும்." 

No comments

Powered by Blogger.