அல்லாஹ்வின் அனுமதியுடன் துருக்கி சரியான பாதையில் பயணிக்கிறது - எர்துகான்
யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அல்லாஹ்வின் அனுமதியுடன் துருக்கி சரியான பாதையில் பயணிக்கிறது.
அதன் திசை தெளிவாக உள்ளது. அது இறுதியில் தனது இலக்கை அடையும். துருக்கி பாதுகாப்பானது. 86 மில்லியன் மக்களின் நம்பிக்கை பாதுகாப்பான கரங்களில் உள்ளது.
இந்த உன்னதமான நம்பிக்கைக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்பட, நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
துருக்கி அதிபர் எர்துகான் - 25-08-2026

Post a Comment